இதனை அடுத்து 8 புள்ளிகளுடன் மும்பை முதலிடத்தில் உள்ளது என்பதும் 6 புள்ளிகளுடன் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் பெங்களூரு அணி தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் இன்னும் ஒரு புள்ளி கூட எடுக்காமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.