பார்சிலோனா அணியில் இருந்து விலகி, நெய்மர் விளையாடி வரும் பிஎஸ்ஜி அணியில் மெஸ்ஸி விளையாடி வந்த நிலையில், அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கர் அணியான மியாமி அணியில் இணைந்துள்ளார்.
இந்த நிலையில், இண்டர் மியாமி கிளப் அணிக்காக களமிறங்கிய அறிமுக போட்டியில், குரூஸ் அசுல் அணிக்கு எதிராக கடைசி நிமிடத்தில் மெஸ்ஸி, பிரீ கிக்கில் ஒரு கோல் அடித்து அசத்தினார்.