டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை சில நாட்களுக்கு முன்னர் வெளியான நிலையில் அதில் முதல் முறையாக ஆஸி அணியின் வீரர் மார்னஸ் லபுஷான் 912 புள்ளிகளோடு முதல் இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 897 புள்ளிகளோடு இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.