ஒரு பில்லியன் ரசிகர்களின் கனவுகளை நிறைவேற்றக்கூடிய பணி என்பதால் இந்திய அணி பயிற்சியாளர் பொறுப்புக்கு சரியான நபரை விரைவில் பிசிஐ தேர்வு செய்யும் என்றும் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்திய அணி பயிற்சியாளர் ஒரு இந்தியர் ஆக மட்டுமே இருக்க முடியும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.