அவர் வைத்துள்ள பதிவில் “திருமணம் கடினமானது. விவாகரத்து கடினமானது. அதில் எந்த கடினம் வேண்டும் என தேர்வு செய்யுங்கள். உடல் பருமனாக இருப்பது கடினம். ஃபிட்டாக இருப்பது கடினம். அதில் எந்த கடினம் வேண்டும் என தேர்வு செய்யுங்கள். கடனில் இருப்பது கடினம். பொருளாதார தன்னிறைவோடு இருப்பது கடினம். அதில் எந்த கடினம் வேண்டும் என தேர்வு செய்யுங்கள். தொடர்புகொள்வது கடினமானது. தொடர்பு கொள்ளாமல் இருப்பதும் கடினமானது. அதில் எந்த கடினம் வேண்டும் என தேர்வு செய்யுங்கள். வாழ்க்கை எப்போதுமே எளிதாக இருப்பதில்லை. எப்போதுமே கடினமானதாகதான் இருக்கும். ஆனால் நாம் நம் கடினத்தை தேர்வு செய்யலாம். அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள்” எனக் கூறியுள்ளார்.