இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஸ்ரேயாஷ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா பேட்டிங் செய்தது.
இதில், ரஹானே28 ரன்களும், ரானா 26 ரன்களும், ஐய்யர் 15 ரன்களும், பில்லிங்ஸ் 34 , ரஷ்ஷல் 49 ரன்களும் அடித்து, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன் கள் எடுத்து ஹைதராபாத் அணிக்கு 178 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.
இதையடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியில், அபிஷேக் சர்மா 43 ரன்களும், மார்க்கம் 32 ரன்களும், சிங் 11 ரன்களும் மட்டுமே அடித்தனர். எனவே 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 124 ரன்கள் மட்டுமே அடித்து தோற்றது.