இது சம்மந்தமாக தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கிரிக்கெட் என்பது விளையாட்டு என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் வெவ்வேறு நாடுகளுக்காக விளையாடினாலும் நாங்கள் அனைவரும் கிரிக்கெட் வீரர்கள். கோலியின் பேட்டிங் மற்றும் கேப்டன்சியை விமர்சிக்கலாம். ஆனால் அவரின் குடும்பத்தைத் தாக்கிப் பேசுவதும் மிரட்டுவதும் தவறாகும். எனக் கூறியுள்ளார்.