அப்போது எங்களுக்கு சிறிது ஓய்வு தேவை. கடந்த 6 மாதமாக தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடி வருகிறோம். பயோபபுளில் இருக்கிறோம். குடும்பத்தை பிரிந்து இருக்கிறோம். நன்றாக விளையாடவேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தாலும், களத்தில் செயல்படுத்த முடியவில்லை. பிசிசிஐ எங்களை நன்றாக வைத்திருக்கவே செய்கிறது. எனக் கூறியுள்ளார்.