அதேபோல் மேற்கு இந்திய தீவுகள் அணி மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலாக நடந்த சூப்பர் 6 போட்டி ஒன்றில் வங்கதேச அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் அரை இறுதி போட்டி ஜனவரி 31 ஆம் தேதியும் இறுதிப்போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.