கோலி தலைமையிலான இந்திய அணி, சுமார் 13 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் பங்கேற்றது. இதில் நியூசிலாந்து (3-0), இங்கிலாந்து (4-0), வங்கதேசம் (1-0), ஆஸ்திரேலியா (2-1) என தொடர்ந்து டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் இந்திய அணி, தனது ’நம்பர்-1’ இடத்தோடு, ரூ. 6.51 கோடிக்கான செக்கையும் ஐ.சி.சி. சார்பாக கவாஸ்கர் இந்திய கேப்டன் கோலியிடம் வழங்கினார்.