இந்நிலையில் இன்று நடந்த கூட்டத்தில் 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி (கேப்டன்), சிகர் தவான், ரோகித் சர்மா, ரஹானே, தோனி (கீப்பர்), யுவராஜ், கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது சமி, புவனேஸ்வர் குமார், பும்ரா, மணீஸ் பாண்டே ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.