11 ஆயிரம் ரன்கள் அடித்து இந்திய வீரர் சாதனை...

புதன், 21 நவம்பர் 2018 (18:22 IST)
இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்தின் அடர்த்தி போல பெருவாரியான மக்கள் விரும்பும் விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது.
 
இந்நிலையில் உள்ளூர் அணிகளுக்கிடையேயான ரன்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் 11 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரராக வாசிம் ஜாபர் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
 
மும்பை அணி சார்பில் இந்திய அணியில் தொடக்கக் வீரராக களம் இறங்கும் ஜாபர் ரஞ்சி போட்டியிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
 
ரஞ்சியில் 11056 ரன்கள் அடித்துள்ள முதல் முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்