அப்போது மும்பையில் ஒரு ஹோட்டலில் சேவாக்கை சந்தித்தேன்.என்னை நலம் விசாரித்து விட்டு உடனே என் திறமையை அங்கீகரித்து ஏன் இங்கு இருக்கிறாய்..? என்று கேள்வி கேட்டுவிட்டு உடனே அவருடைய போனை எடுத்து பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு போன் போட்டு அங்கு சேர்வதற்காக என்னை சிபாரிசு செய்தார்.