இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு டி20 போட்டிகளில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.