இந்த நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று கான்பூரில் நடைபெற உள்ளது. இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் ரஹானே தலைமையில் விளையாடும் இந்திய வீரர்கள் குறித்த தகவல் ஏற்கனவே வெளியானது என்பதை பார்த்தோம்