டி 20 உலகக்கோப்பை தொடர்… இந்தியா மோதும் அணிகளின் விவரம்!

வெள்ளி, 21 ஜனவரி 2022 (15:35 IST)
இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி மோதும் லீக் போட்டிகளின் தேதி மற்றும் அணிகள் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த டி 20 உலகக்கோப்பை தொடர் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து அந்த தொடர் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிலேயே நடக்க உள்ளது. இதில் இந்திய அணி மோதும் அணிகள் மற்றும் மைதானங்கள் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்