அதாவது வேறு எந்த ஒரு வீரருக்கும் இல்லாத வகையில் அவரது ஃபேஸ்புக், இன்ஸ்டா, டுவிட்டரில் எண்ணற்ற ரசிகர்கள் ஃபாலோ செய்கிறார்கள்.
இந்நிலையில் கோலி தனது பேட்டிங் ஸ்டைலைப் பற்றிக் கூறியுள்ளதாவது :
ஒரு பவுலர் பந்து வீசும்போது அதை நான் உற்றுக் கவனிப்பேன். அவருடைய மணிக்கட்டு, உடல்மொழிகள் அவர் கையைச் சுழற்றும் முறை ஆகியவற்றை நன்கு உற்றுக் கவனித்து அதைச் சவாலாக எடுத்துக் கொண்டு அதை மைதானத்தைதாண்டி அடிப்பதே பெரிய சுவாரஸ்யம் என தெரிவித்துள்ளார். மேலும் அந்த பந்துகளை எப்படிஎதிர்கொள்வது என்பதை அறிந்து பயப்படாமல் விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.