அவரது மறைவு உலக கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் மறைந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில் அவரது கல்லறையில் அவரது சகோதரி லூயிஸ் உருக்கமான ஒரு குறிப்பை எழுதி வைத்துள்ளார்