இந்தியாவில் நடக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடர் வரும் நவம்பர் மாதம் 25 ஆம் தேதி தொடங்கவுள்ளது.இத்தொடரில் மூத்த வீரர்களான கோலி, ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில்.,டி-20 தொடருக்கு ஹர்த்திக் பாண்டியா கேப்டனாக செயல்படவுள்ளார்.
நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் இந்திய அணியில்,இடம்பெற்றுள்ள வீரர்கள், ஹர்த்திக் பாண்டியா, ரிஷப் பந்த், ஷூப்மன் கில், இஷான் கிஷன், தீப ஹூடா, ஷரெயாஷ் அய்யர், சூர்யாகுமார் யாதவ், வாஷிங்டன் ஷாபாஸ், அமது யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், குல்தீப் சென், தீபக் சாஹர் ஆவர்.