அதை அடுத்து இப்போது மீண்டும் அந்த சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளார் வர்ணனையாளர் இயன் பிஷப். அவர் வர்ணனையின் போது ’பூம்ராவின் பந்துவீச்சு முறை தனித்துவமானது, ஆனால் விதிமுறைகளுக்கு உட்பட்டதுதான். அவரைக் க்குறைகூறுபவர்கள் கண்ணாடியில் பார்க்கட்டும்’ எனக் கூறினார்.