அதில் கொரோனா தாக்கம் தணிந்த பின், ஐசிசியை வழிநடத்த ஒரு வலுவான தலைமை தேவைப்படுகிறது. அவர் தலைமைப் பண்புடன் நவீன கால கிரிக்கெட்டுடன் தொடர்பு உள்ளவராக இருந்தால் ஐசிசி மேம்படும். எனவே இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும் , முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான கங்குலி ஐசிசி தலைவர் பதிவுக்கு பொறுத்தமானவராக இருப்பார் என தெரிவித்துள்ளார்.