கேப்டன்சி குறித்த கேள்விகள் நியாயமானது. விராட் கோலியின் வெற்றிகள் அணித்தேர்வுக்குழுவுக்கு நிச்சயம் நெருக்கடிகளைக் கொடுக்கும். 3 வடிவங்களுக்கும் கேப்டனாக கோலி இன்னும் சிலகாலம் காத்திருக்க வேண்டும். நிச்சயம் கோலி ஒருநாள் போட்டிகளுக்கும் கேப்டனாகி விடுவார் ஆனால் எப்போது என்பது தான் கேள்வி குறியாக உள்ளது என கங்குலி தெரிவித்துள்ளார்.