சமூக வலைதளத்தில் இணைந்த பிரபல வீராங்கனை

வெள்ளி, 9 ஜூலை 2021 (19:17 IST)
இந்திய பேட்மிண்டன்  வீராங்கனை பிவி சிந்து ஷேர்சாட் என்ற சமூக வலைதளத்தில் இணைந்துள்ளார்.

எனவே அவரது ரசிகர்கள் அவரை வரவேற்றுள்ளனர். மேலும் இன்று இணைந்துள்ள பிவி சிந்துவின் ஃபாலோயர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துவருகிறது.

பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள பிவி சிந்துவிற்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் அதிகம். அத்துடன் இளைஞர்களின் உந்துசக்தியாக அவரைப் பார்த்துவரும் நிலையில் இன்று  

இந்திய பேட்மிண்டன்  வீராங்கனை பிவி சிந்து ஷேர்சாட் என்ற சமூக வலைதளத்தில் இணைந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்