இங்கிலாந்து அணி இதுவரை இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்துள்ளதால் இன்னும் வெற்றிக்கு 234 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனை அடுத்து அந்த அணி வெற்றியை நெருங்கி விட்டதாகவே வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்