அதன் பின்னர் அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் தற்போது இங்கிலாந்து அணி 44 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் அவுட் ஆகிவிட்ட நிலையில் ஜோ ரூட் மட்டுமே தன்னந்தனியாக இங்கிலாந்து அணிக்காக போராடி வருகிறார்