இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி

வெள்ளி, 15 ஜூலை 2022 (08:00 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்தது
 
247 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி நிலையில் 38.5 ஓவர்களில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டம் இழந்ததால் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உள்பட 3 பேர் டக் அவுட் ஆகினர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்