இங்கிலாந்து அணியின் பெண்ஃபாக்ஸ் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்து தனது அணிக்காக தனி ஒருவராக போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் தரப்பில் அஸ்வின் மிக அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அக்சர் பட்டேல் மற்றும் இசாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர். முகமது சிராஜ் இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது