இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசையுடன் காத்திருக்கும் தினேஷ் கார்த்திக், தல தோனிக்கு களத்தில் வரவேற்பு பயங்கரமாக இருக்கும் என்றும் அவர் நடந்து வந்தால் அரங்கமே அதிரும் என்றும் பீஸ்ட் படம் விஜய் மாதிரி அவரது எண்ட்ரி இருக்கும் என்றும் கூறியுள்ளார்