இந்திய கிரிக்கெட் அணிக்கு தோனி விலைமதிப்பற்றவராக உள்ளார் தோனி. ஒவ்வொரு போட்டியை எதிர்கொள்ளும் போது அவர் தனது ஒரு புளூ பிரிண்ட் வைத்திருப்பார். அவர் களத்திற்கு வரும் போது எதிரணியினருக்கு பதற்றம் உருவாகுவதை தவிர்க்க முடியாது. இம்முறை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தோனி நல்லமுறையில் விளையாடினார். அது உலகக்கோப்பையில் அவருக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.