மேலும் ’அதற்கு ‘அனுசரித்தால் மட்டுமேதான் படங்களில் பாட வாய்ப்பு தரப்படும் என சிலர் கூறியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். , அப்படி ஒரு சமயம் ஒரு படத்தில் பாடுவதற்குப் பிரபல இயக்குநர் தன்னை அழைத்ததாகவும், அப்போது அவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், ஆனால் நான் செருப்பால் அடிப்பேன் என்று கூறிவிட்டு வெளியே வந்துவிட்டதாகவும்’ கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.