அவரது ஓய்வு குறித்துக் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்று எம்பியான கவுதம் காம்பீர் தோனி குறித்து கூறியுள்ளதாவது : தோனி, முக்கிய வீரராக இருந்தார், ஆனால் அவர் தற்போது விடைபெற வேண்டிய நிலை வந்து விட்டது. என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.