ஜென்டில் மேன்களின் விளையாட்டு என்று அழைக்கப்படுவது கிரிக்கெட். இந்நிலையில் பிசிசிஐ வாரியம் அனைத்து வீரர்களுக்குமொரு வாய்ப்பு வழங்கியுள்ளது அதில் வயது குறித்த முறைகேட்டில் கிரிக்கெட் வீரர்கள் ஈடுபட்டிருந்தால் அவர்கள் தாமாக முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டால் பொது மன்னிப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.