டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த தல தோனி

புதன், 25 ஏப்ரல் 2018 (20:14 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று பெங்களூர் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூர் மைதானத்தில் நடந்து வருகிறது,
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற தல தோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் முதலில் பெங்களூர் அணி பேட்டிங் செய்து வருகிறது.
 
சற்றுமுன் வரை பெங்களூர் அணி 2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் எடுத்துள்ளது. டீகாக் மற்றும் விராத் கோஹ்லி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர்
 
இந்த தொடரில் தோனி மற்றும் கோஹ்லி மோதும் முதல் போட்டி என்பதால் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்