இதுகுறித்து பும்ரா தனது இன்ஸ்டாகிராமில், சில நேரங்களில் அமைதியாக இருப்பதே சிறந்த பதில் என்று தெரிவித்துள்ளார். மேலும் மும்பை இந்தியன்ஸ் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின்தொடர்வதையும் பும்ரா நிறுத்திவிட்டார். இதனால் மும்பை அணி பும்ராவை கைவிட போவதாக கூறப்படுவதால் மும்பை ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.