சர்வதேச போட்டிகளிலிருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் பிராவோ ஓய்வு பெற இருக்கிறார் என்றும் பேட்டிங் பவுலிங் என மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஆல்-ரவுண்டராக கடந்த 18 ஆண்டுகளில் விளையாடிக்கொண்டிருந்த பிராவோ தற்போது ஓய்வு முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது