7 விக்கெட்டுக்களை இழந்த ஆஸ்திரேலியா.. இரட்டை சதத்தை நோக்கி காவாஜா..!

வெள்ளி, 10 மார்ச் 2023 (13:35 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று முதல் நடைபெற்று வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் வரை ஆஸ்திரேலியா அணி 392 ரன்கள் அடித்துள்ளது என்பதும் தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் காவாஜா 170 ரன்கள் உடன் விளையாடிக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்தியாவைப் பொறுத்தவரை ரவிச்சந்திரன் அஸ்வின் அபாரமாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஷமி விக்கெட்டுகளை ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்