மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 120 ரன்களும் எடுத்த நிலையில் முதலில் 283 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்கு வெறும் 26 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டது. இந்த ரன்களை அந்த அணி விக்கெட் இழப்பின்றி ஏழாவது ஓவரிலேயே எடுத்து விட்டதை அடுத்து அந்த அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.