போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் ஒரு கட்டத்தில் திடீரென கிருஷ்ணராஜை தாக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் சென்னை சூளைமேட்டை சேர்ந்த சகோதரர்கள் செல்வகுமரன், செந்தில்குமார் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது வழக்கு பதிந்துள்ள போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.