பிரபல ஹாலிவுட் நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகரான மிஸ்டர் பீன் ஒரு படத்தில் அலுவலக வேலைக்காக அவசரமாக கிளம்ப வேண்டி, தனது காரில் பல்துலக்கி துணிகளை உடுத்திக் கொண்டு செல்வார். அதுபோல வியட்நாமில் இரு இளைஞர்கள் பைக்கில் தண்ணீர் உள்ள பக்கெட்டில் குளித்தபடி செல்லும் வீடியோ காட்சிகள் வைரல் ஆகி வருகிறது.