ஊதியத்திற்கு ஏற்ப வேலை – ஊழியரின் வீடியோ வைரல்

ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (09:50 IST)
ஊழித்திற்கு ஏற்ப ஊதியம் கொடுப்பதால் ஊதியத்திற்கு ஏற்றபடிதான் வேலை செய்வேன் என தெரிவித்த நபரின் வீடியோ வைரலாகியுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2021 ஆம் ஆண்டு குறைவாக வேலைசெய்வது குறித்து அலுவலகத்தில் ஒரு தொழிலாளியிடம் மேலதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு தொழிலாளி, தான் வேலைக்குச் சேர்ந்து ஒரு ஆண்டைக் கடந்தாலும் தனக்கு ஊதியம் இன்னும் உயர்த்தப்படவில்லை, ஊதியத்திற்கு ஏற்பதான் வேலை செய்ய முடியும் என கூறும் வீடியோவை டிக் டாக்கில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்