கர்ப்பிணிகள் எப்போது கொரொனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் ? மருத்துவர்கள் தகவல்

செவ்வாய், 6 ஜூலை 2021 (21:06 IST)
சமீபத்தில் மத்திய சுகாதாரத்துறை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனக் கூறியது.

இந்நிலையில், சென்னை எழுப்பூர் மருத்துவமனை மருத்துவர்கள், கர்ப்பிணிகள் எப்போது கொரொனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளது. அதில், கர்ப்பிணிகள் கருத்தரித்த ஒன்றாம் மாதத்தில் இருந்து ஒன்பதாம் மாதம் வரை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உள்ள கர்ப்பிணிகள் உரிய பரிசோதனைக்குப் பின் தடுப்பூசி போடப்படும் எனத் தெரிவித்தார்.

கர்ப்பிணிகள் கோவாக்‌ஷின், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் சிறந்தது எனத் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்