இரவு நேரங்களில் ரகளைகளில் ஈடுபடுவதால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து அவ்வப்போது தங்களின் சிரமங்களை சமாளித்துக் கொள்கின்றனர் எனவும் இப்பிரச்சனைகள் குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனுவாக வழங்கி உள்ளதாகவும் இருந்தும் எந்தவித மாற்றமும் ஏற்படாத நிலையில் முழுமையாக நாங்கள் சந்திக்கும் தினசரி பிரச்சனையை மாவட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் கவனத்தில் எடுத்துக் கொண்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.