இதுபற்றி நடிகை கஸ்தூரி தன் டுவிட்டர் பக்கத்தில்,
இன்று ஐபிஎல் விமர்சையாக துவக்கம். போனவருடம் போராடிய தமிழர் நலவிரும்பிகள் ஏன் இந்த வருடம் காணோம்? ஒருவேளை தமிழ்நாட்டில் காவிரி நீர் கரை புரண்டு ஓடுவதால், கர்நாடக பெங்களூரு அணியும் தமிழ்நாடு சென்னை அணியும் கிரிக்கெட் ஆடுவதற்கு இப்பொழுது யாருக்கும் ஆட்சேபமில்லையோ? இவ்வாறு அதில் தெரிவித்திருக்கிறார்.