விசாகப்பட்டிணத்தில் திடீர் நிலநடுக்கும்! – மக்கள் வீடுகளை விட்டு ஓட்டம்!

ஞாயிறு, 14 நவம்பர் 2021 (12:30 IST)
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. விசாகப்பட்டிணம் மற்றும் வேப்பகுண்டு, பெந்துர்த்தி, சிம்மாசலம், அரிலோவாவா ஆகிய பகுதிகளில் இன்று காலை பெரும் சப்தத்துடன் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் செய்வதறியாது பதறிய மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்