விருதுநகர் பாலியல் வழக்கு: சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு!

வியாழன், 24 மார்ச் 2022 (18:17 IST)
விருதுநகரில் 22 பெண்ணுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை குறித்த வழக்கை முறைப்படி சிபிஐயிடம் ஒப்படைக்க பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
விருதுநகரில் 22 வயது இளம் பெண் ஒருவரை 8 பேர்கள் சேர்ந்து மாறி மாறி பல நாட்கள் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் தமிழ் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது 
 
இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விபத்தில் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து விருதுநகர் 22 வயது இளம் பெண் பாலியல் வழக்கு சம்பந்தமாக கோப்புகள் அனைத்தும் சிபி சிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது
 
 துணை கண்காணிப்பாளர் அர்ச்சனா சிபிசிஐடி டிஎஸ்பி சரவணன் ஆகியோரிடம் இந்த வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளும் பிடிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்