மேலும் கல்வி உதவி தொகை, சான்றிதழ் ஆகியவை சேர்த்து மொத்தம் இரண்டு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு போக்குவரத்து செலவு, தங்கும் செலவு, விருந்து செலவு மற்றும் இந்த விழா நடைபெறும் இடத்தின் வாடகை ரூ.40 லட்சம் ஆகியவை சேர்த்து இரண்டு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாக விஜய் மக்கள் நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.