ஒரு வாக்கு வித்தியாசத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி வெற்றி!

செவ்வாய், 12 அக்டோபர் 2021 (16:01 IST)
தமிழகத்தில் கடந்த ஆறாம் தேதி மற்றும் 9ஆம் தேதி நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குப் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட M.பிரபு  என்பவர் காஞ்சிபுரம் கருப்படித்தட்டை, காந்தி நகர் 1 வது வார்டு (ஊராட்சி வார்டு உறுப்பினர்)  பதவியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்