விஜய் மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம்.. முக்கிய முடிவுகள்..!

சனி, 26 ஆகஸ்ட் 2023 (11:15 IST)
விஜய் மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம் நடந்த நிலையில் அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
 
சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின்தலைமை அலுவலகத்தில் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை நடைபெற்றது.
 
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் சமூக வலைதளங்களில் அடையாளம் காணப்பட்ட 1,000 பேர் பங்கேற்றனர். மேலும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்கவர்களும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்