இந்நிலையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இன்று சென்னை வந்துள்ளார். அவரை ஆளுநர் பன்வாரிலால், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் அவரை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர்.