இந்த நிலையில் இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்த போது அரசியல் சூழலை கருத்தில் கொண்டு கடந்த தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் கூட்டணி கட்டுகோப்பாக இயங்கி ஒட்டுமொத்த வெற்றியும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இரண்டு தனித் தொகுதியில் போட்டியிட விடுதலை சிறுத்தைகள் கட்சியை உடன்பாடு தெரிவித்திருக்கிறது